ஈரோடு பூம்புகார் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் விற்பனையகத்தில் கோடை விற்பனை துவங்கியுள்ளது.ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் பூம்புகார் கைவினைப் பொருட்கள், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது